உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்தலில் வெற்றி பெற வேண்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் கர்நாடகா அமைச்சர் வழிபாடு

தேர்தலில் வெற்றி பெற வேண்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் கர்நாடகா அமைச்சர் வழிபாடு

திருவண்ணாமலை: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் அசோகா மற்றும் பெங்களூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணப்பாவு சிறப்பு வழிபாடு செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !