உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கக் கவசத்தில் புதுச்சேரி மணக்குள விநாயகர் அருள்பாலிப்பு

தங்கக் கவசத்தில் புதுச்சேரி மணக்குள விநாயகர் அருள்பாலிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உற்சவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !