வத்தலக்குண்டு மாரியம்மன் காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
ADDED :910 days ago
வத்தலகுண்டு: வத்தலக்குண்டு மாரியம்மன் காளியம்மன் விசாலாட்சி அம்மன் வால்கோட்டை ஆஞ்சநேயர் கோயில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில், பழைய வத்தலக்குண்டு மகாபாரமேஸ்வரி மாரியம்மன், மயில் விநாயகர், எட்டடி பிள்ளையார், யோக விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. குரு காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பட்டிவீரன்பட்டி ஐயப்பன் கோயில் சித்திரை வீசுவை முன்னிட்டு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டது.