உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குத்துவிளக்கு பூஜை

குத்துவிளக்கு பூஜை

கள்ளிமந்தையம்: பொருளூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கோவிலில் குத்துவிளக்கு பூஜை மற்றும் 16 வகையான அபிஷேக பூஜைகள் ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !