/
கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தேசிய குழு உறுப்பினர் ராஜேஷ் சர்மா சுவாமி தரிசனம்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தேசிய குழு உறுப்பினர் ராஜேஷ் சர்மா சுவாமி தரிசனம்
ADDED :1156 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ராஜேஷ் சர்மா, (தேசிய குழு உறுப்பினர் குறுந்தொழில் மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேசு மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் . தொடர்ந்து கோவிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை தரிசித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் சார்பில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினார். இதில் கோயில் அதிகாரி பாலாஜி நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.