உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுாரில் பல்லக்கில் ராமானுஜர் வீதி உலா

ஸ்ரீபெரும்புதுாரில் பல்லக்கில் ராமானுஜர் வீதி உலா

 ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜர் அவதரித்த 1,006ம் ஆண்டு அவதார உற்சவ விழாவின் 5ம் நாளான நேற்று பல்லக்கில் எழுந்தருளி ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !