உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி காளியம்மன் கோயில் திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிங்கம்புணரி காளியம்மன் கோயில் திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெரு காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி ஏராளமானோர் அக்கினி சட்டி எடுத்தனர். ஏப்.18 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் இத்திருவிழா தொடங்கியது. ஏப். 25ல் பால்குட விழா நடந்தது. ஏப். 26 ஆம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இன்ற மாலை 6:00 மணிக்கு ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டி ஏந்தி வந்து நேத்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !