உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்ன வாகனத்தில் அவிநாசி ஆனந்தவல்லி காட்சி

அன்ன வாகனத்தில் அவிநாசி ஆனந்தவல்லி காட்சி

அவிநாசி: அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவான மூன்றாம் நாளில் பூதம் மற்றும் அன்ன வாகன காட்சிகளில் ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !