உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரண்டு மாத இடைவெளியில் இறந்த பெற்றோருக்கு ஒரே நாளில் திதி கொடுக்கலாமா?

இரண்டு மாத இடைவெளியில் இறந்த பெற்றோருக்கு ஒரே நாளில் திதி கொடுக்கலாமா?

ஆண்டுக்கு ஒருமுறை ஒருவர் இறந்த மாதத்தில், அவருக்குரிய திதிநாளில் செய்யும் சடங்கே திவசம். பெற்றோர் இருவருக்கும் மாதமும், திதியும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இரண்டு மாத இடைவெளியில் இருக்கும்போது ஒன்றாக நடத்த சாஸ்திர ரீதியாக வாய்ப்பில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !