உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர், சித்தி விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை

சக்தி விநாயகர், சித்தி விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை

கோவை : சுந்தராபுரம் காமராஜ் நகரில் உள்ள சக்தி விநாயகர், சித்தி விநாயகர், அருள் தரும் ஜெய மாரியம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவிளக்கு பூஜை நடந்தது . இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தீபமேற்றி விளக்கு பூஜை செய்தனர். விழாவில் மூலவர் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !