சித்திரை சோமவாரம்; ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1222 days ago
கோவை ; ராம் நகர் முத்துமாரியம்மன் கோயிலில், சித்திரை மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.