மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் மாகாளியம்மன் அருள்பாலிப்பு
ADDED :964 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், பாக்குக்கார வீதியில் மாகாளியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.