நன்மையை செய்யுங்கள்
ADDED :876 days ago
ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல பண்பு உண்டு. இதனால் அவனது ஆன்மா, மனம் மகிழ்ச்சியடையும். தீமையைக் கண்டால் அவை சோர்ந்துபோகும்.
‘எவன் (பாவங்களை விட்டும்) தன்னைப் பரிசுத்தமாக்கிக்கொண்டானோ, அவனுக்கு நற்கதி உண்டு. எவன் அதனைப் (பாபத்தில்) புதைத்து விட்டானோ, அவன் நிச்சயமாக நஷ்டம் அடைந்துவிட்டான்’