அன்பு செய்யுங்கள்
ADDED :876 days ago
* தலைக்கனத்தினால் அறிவு குறையும். அன்பு செய்யுங்கள் நன்மை அதிகரிக்கும்.
* சோதனையை சகித்துக்கொள்ளுபவர் முடிவில் கிரீடத்தைப் பெறுவார்.
* எறும்பின் உழைப்பைக் கவனியுங்கள். அதற்கு தலைவன் கிடையாது.
* கருணையும் சத்தியமும் ஒருவரிடம் இருக்குமேயானால் அவரிடம் எல்லாம் மண்டியிடும்.
* முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல் சிறந்தது.
* கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் பிறருக்கும் கற்றுக் கொடுங்கள்.
* புருஷனை தவிர கற்புள்ள பெண் வேறு எதையும் அறியாதவள்.
* உரக்கப்பேசுங்கள். கோபப்படுவதில் தாமதமாக இருங்கள்.
– பொன்மொழிகள்