நல்லவராய் இருந்தாலும்...
ADDED :937 days ago
மாமரக்கன்றுகளை சுற்றி வேப்பங்கன்றுகளை நட்டார் பண்ணையார் ஒருவர். இரண்டும் வளர்ந்த போது மாம் பழங்கள் கசப்பாகவே இருந்தன. காரணத்தை ஆராய்ந்தார் அவர். சுற்றி இருந்த வேப்பமரத்தின் வேர்கள் மாமரத்தின் வேறோடு பின்னப்பட்டு இருந்ததால் மாம்பழங்களும் கசப்பாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டார். நல்லவராய் இருந்தாலும் நல்லவரோடு பழகுங்கள். மறந்தும் கெட்டவரோடு சேர முயற்சிக்காதீர் என்கிறது பைபிள்.