உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னிய பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கருட சேவை

வன்னிய பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கருட சேவை

புதுச்சேரி ; முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  நடந்து வரும் சித்திரை பிரமோற்சவ விழாவிலன் நான்காம் நாளில் பெருமாள் கருட சேவையில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !