கோள்சாரம் என்றால் என்ன?
ADDED :895 days ago
கிரகங்களின் இயக்கத்தைப் பற்றிச் சொல்வது கோள்சாரம். கோள் – கிரகம். சாரம் – சஞ்சாரம் (இயக்கம்).