துளசி மாலையில் வெள்ளிப்பூண் பிடிக்கலாமா?
ADDED :867 days ago
ருத்திராட்சம் போல துளசிமாலையும் புனிதமானது. தங்கம் அல்லது வெள்ளியில் பூண் பிடித்து அணியலாம்.