துன்பங்கள் நீங்க...
ADDED :934 days ago
சாஸ்திரங்களில் அதிகமாக குறிப்பிடும் நரசிம்மர் பெயர்கள் ஒன்பது
அக்னிலோசனா - அக்னி போல் கண்கள் உடையவர்.
பைரவடம்பரா - கர்ஜனையால் எதிரிகளை பயமுறுத்துபவர்.
கரால - அகன்ற வாயையும் கூர்மையான பற்களையும் உடையவர்.
இரணியகஷிபு துவம்ஷா - இரணியகசிபுவை வீழ்த்தியவர்.
நகஸ்த்ரா - நகங்களை ஆயுதமாக உடையவர்.
சிங்கவதனா - சிங்க முகத்தைக் கொண்டவர்.
மிருகேந்திரா - மிருகங்களின் அரசன் / சிங்க ராஜா.
பலதேவா - உயர்ந்த, சிறந்த உருவத்தை உடையவர்.
இவற்றோடு ஒம் மந்திரத்தை சேர்த்து முடிவில் நமஹ என சொல்லி வர சூரியனை கண்ட பனி போல துன்பம் விலகும்.