உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்கண் நாயகன்

முக்கண் நாயகன்

நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், புருவ மத்தியில் அக்னியும் உள்ளன. நரசிம்மம் என்றால் ஒளிப்பிழம்பு என பொருள். இவரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனிக்கிழமைகளும்,   சுவாதி நட்சத்திரமும், தினமும் மாலை வேளையும் (4:30 – 6:00 மணி) ஏற்றவை.  நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம், இளநீ்ர், பழவகைகள் படைத்து வணங்கினால் முக்கண் நாயகனாகிய நரசிம்மரின் அருள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !