உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் அமைச்சர் சுவாமி தரிசனம்

பழநியில் அமைச்சர் சுவாமி தரிசனம்

பழநி: பழநிக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மேய்யநாதன் சுவாமி தரிசனத்திற்கு வருகை புரிந்தார்.கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்றார். சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். ரோப்கார் மூலம் கோயில் அடிவாரம் வந்து கொடைக்கானல் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !