வைகாசி மாத பிறப்பு; பிரசன்ன மகாகணபதிக்கு சிறப்பு வழிபாடு
ADDED :911 days ago
கோவை ; ராம் நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் வைகாசி தமிழ் மாத பிறந்ப்பையெட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் செந்தூரக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.