உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணவ – மாணவியருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதக்கம் வழங்கினார்

மாணவ – மாணவியருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதக்கம் வழங்கினார்

திருப்பதி ; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆதரவுடன் நடைபெறும் சங்கரா பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பில் முதன்மையாக தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியருக்கு 15ம் தேதி, ஆந்திர மாநிலம், திருப்பதி பாதுகா மண்டபத்தில், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு பத்திரமும், வெள்ளிப்பதக்கமும் வழங்கி, ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !