ஆபத் சகாயவில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :897 days ago
கோவை: ராம்நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் வைகாசி மாத பிரதோஷ தினமான நேற்று, கோவிலில் உள்ள ஆபத் சகாயவில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.