வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்
ADDED :883 days ago
* நல்ல வாய்ப்புகளை தவற விடாதீர்கள்.
* அதிகம் பேசாதீர். ஆனால் பேசவேண்டிய இடத்தில் பேசி விடுங்கள்.
* பிறர் உடலும் உள்ளமும் மகிழுமாறு செயல்படுங்கள்.
* குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை குழந்தைகளுக்கு புரியும்படியாக பேசாதீர்கள்.
* பொறுமையாக இருப்பதால் உன் மதிப்பு உயரும்.
– பொன் மொழிகள்