கவனமாக இருங்கள்
ADDED :928 days ago
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே.
* குடிமக்களைப் பற்றி ஆட்சியாளரிடம் கேள்வி கேட்கப்படும்.
* தன் வீட்டாருக்குப் கணவன் பொறுப்பாளியாவான்.
* கணவனின் வீடு, குழந்தைகள் போன்றோருக்கு பொறுப்பாவாள் மனைவி.
* முதலாளியின் பொருளுக்குப் பணியாளர் பொறுப்பாவார்.
உங்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும். கவனமாக இருங்கள்.