குதிரை வாகனத்தில் நவக்கிரகங்கள்
ADDED :928 days ago
திருநெல்வேலி மாவட்டம் தென்திருப்பேரையிலுள்ள கயிலாசநாதர்கோயிலில் சூரியன் ஏழு குதிரைகள், குரு, சுக்கிரன் எட்டு குதிரைகள், சந்திரன் பத்து குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தருகின்றனர்.