உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர் கோவில் கும்பாபிஷேகம்

சித்தர் கோவில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை:  தேவகோட்டை அருகே பெரிய காரையில் வேலுச்சாமி சித்தர் ஜீவ சமாதி கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. இரண்டு கால யாக பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் நேற்று காலை கும்பத்திற்கு அபிஷேகம் செய்தனர். அதனைத் மகா அபிஷேகம் நடந்தன. ஏராளமானோர் பங்கேற்று கும்பாபிஷேகம் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !