/
கோயில்கள் செய்திகள் / விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?
விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?
ADDED :884 days ago
அருகம்புல், வன்னி இலை, மரிக்கொழுந்து, அந்தி மந்தாரை, நந்தியாவர்த்தம், செம்பருத்தி, பவளமல்லி, செவ்வரளி, செவ்வந்தி, தாமரை போன்றவை விநாயகருக்கு உகந்தவையே. துளசியால் மட்டும் அர்ச்சிக்கும் வழக்கம் கிடையாது.