உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரணாகதி, சமர்ப்பணம்... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

சரணாகதி, சமர்ப்பணம்... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

‘என் செயலால் ஆவதுஒன்றுமில்லை. எல்லாம்உன் செயலே’ என்றுஅடைக்கலமாவது சரணாகதி.‘செய்யும் செயலின் பலன் அனைத்தையும் உன்னிடமேஒப்படைத்து விட்டேன்’ என்று கடவுளிடம் ஒப்புவிப்பது சமர்ப்பணம். இந்த இரண்டும் கடவுளை முழுமையாகச்சார்ந்திருப்பதையே குறிக்கிறது. வார்த்தை வேறானாலும், நிலை என்னவோ ஒன்று தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !