வீட்டில் பூச்செடிகள் வைப்பதால் வாஸ்து தோஷம் நீங்குமா?
ADDED :885 days ago
மனையின், ஈசான்ய மூலையான வடகிழக்கு பகுதியில், பூஜைக்குத் தேவையான நந்தியாவர்த்தம், செம்பருத்தி, துளசி முல்லை, நித்யகல்யாணி, மல்லிகை போன்ற பூச்செடிகள் வைப்பது சிறப்பு. இதனால், வாஸ்துதோஷம்நீங்குவதோடு லட்சுமி கடாட்சமும் உண்டாகும்.