ஸ்ரீராமரை இளைஞராகவும், கிருஷ்ணரை குழந்தையாகவும் வழிபடுவது ஏன்?
ADDED :898 days ago
ராமர் இளைஞராக இருந்த போது ராவணனை அழித்தார். கிருஷ்ணர் குழந்தையாக இருந்த போது பூதனை, காளிங்கன் என்ற அசுரர்களை அழித்தார். இதை போற்றும் விதமாக நாமும் வழிபடுகிறோம்.