உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநிவாஸ கல்யாண உற்சவம் நாளை நடக்கிறது

ஸ்ரீநிவாஸ கல்யாண உற்சவம் நாளை நடக்கிறது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், நாளை ஸ்ரீநிவாஸ கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் சங்கரமடம், திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றின் சார்பில், ஸ்ரீநிவாஸ கல்யாண உற்சவம், நாளை மாலை 6 மணிக்கு, எஸ்.எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !