உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பாள் கோயிலில் புருஷோத்தம பாரதி சுவாமிகள் விஜயம்

சாரதாம்பாள் கோயிலில் புருஷோத்தம பாரதி சுவாமிகள் விஜயம்

புதுச்சேரி சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் விஜயம் செய்த புருஷோத்தம பாரதி சுவாமிகள் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !