உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை (3ம் தேதி) காலை, 10:54 மணிக்கு தொடங்கி, 4ம் தேதி காலை, 9:11 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரமே கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமியை ஒட்டி பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் வருவார்கள் என்பதால், அண்ணாமலையார் கோவிலில் இரண்டு நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனத்தை ரத்து செய்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !