உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வைகாசி விசாக விழா
ADDED :869 days ago
உடுமலை ; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வைகாசி விசாக விழா சிறப்பாக நடைபெற்றது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.