வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த தஞ்சாக்கூர் பாலசுப்ரமணியசுவாமி
ADDED :865 days ago
மானாமதுரை : மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் உள்ள பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் வைகாசி பால்குட உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வெள்ளி கவசத்தில் சுவாமி பக்தர்களக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.