திருவொற்றியூர் அருள் கொடுக்கும் ஆஞ்சநேய பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :852 days ago
திருவொற்றியூர்: திருவொற்றியூர், எண்ணூர் விரைவு சாலை, அருள் கொடுக்கும் ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.