உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி பெறுவோர்

வெற்றி பெறுவோர்


கீழ்க்கண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவர்.  
1. தனக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நன்மை வேண்டும் என பிரார்த்திப்பவர்.  
2. ஒரு செயலில் இறங்கும்முன் பலமுறை யோசிப்பவர்.  
3. எப்போதும் நடுநிலையாக செயல்படுபவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !