உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி ஜேஷ்டாபிஷேகம்

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி ஜேஷ்டாபிஷேகம்

சிவகங்கை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் டி எஸ் கே ராணி மதுராந்தகி நாச்சியார் அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியநாராயணப் பெருமாள் கோவிலில் பெரிய பெருமாளுக்கு ஆனி ஜேஷ்டாபிஷேகம் ( த்ருவ தைல ப்ரதிஷ்டை) ஜூலை 26ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பெரிய பெருமாளுக்கு தைலம் சாத்துவதால் ஜூலை 26ம் தேதி இருந்து தொடர்ந்து குறைந்தது 50 நாட்களுக்கு பெரிய பெருமாள் திருமேனி பக்தர்கள் சேவை சேவிக்க இயலாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !