பெற்றோருக்கு பாதபூஜை செய்தால் பலனுண்டா?
ADDED :906 days ago
பலன் உண்டு. பாவம் போகும். புண்ணியம் சேரும். தர்மத்தின் மீது பிடிப்பு உண்டாகும்.