உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் பால்குடம் நேர்த்திக்கடன்

பரமக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் பால்குடம் நேர்த்திக்கடன்

பரமக்குடி: பரமக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆனி மாத பால்குட விழா நடந்தது. தொடர்ந்து இன்று காலை 8:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் பால் குடங்களை ஏந்தி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பால்குடம் 9:30 மணிக்கு கோயிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.பகதர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !