மணக்குள விநாயகர் கோயிலில் இல்லம்தோறும் விட்டலன் நிகழ்ச்சி
ADDED :887 days ago
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோயிலில் வேத பாரதியின் இரண்டாம் ஆண்டு இல்லம் தோறும் விட்டலன் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடையநல்லூர் பாகவதர் ஸ்ரீ ராஜ கோபாலதாஸ் குழுவினரின் நாம பிரச்சார யத்ரா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.