உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னம் வாகனத்தில் பிள்ளை வயல் காளியம்மன் அருள்பாலிப்பு

அன்னம் வாகனத்தில் பிள்ளை வயல் காளியம்மன் அருள்பாலிப்பு

சிவகங்கை: சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மன் அன்னம் வாகனத்தில் காட்சியளித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !