இன்றைய சிறப்பு!
ADDED :4782 days ago
புரட்டாசி 19 (அக்.5): திருநாளைப்போவார் குருபூஜை, வள்ளலார் பிறந்தநாள், அம்மனுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.