திருமணத்தின் போது பெற்றோருக்கு பாதபூஜை செய்யணுமா?
ADDED :963 days ago
பெற்றோருக்கு பாதபூஜை செய்ய தேவையில்லை. திருமணத்தின் போது மணமகனை சிவன் அல்லது விஷ்ணுவாக கருதி பாதபூஜை செய்வதே சரியான முறை.