கம்பீர விநாயகர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1180 days ago
கோவை : சுந்தராபுரம் காமராஜ் நகர் திருச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல்இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சதே சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. வெண்பட்டு உடுத்தி முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.