இன்றைய சிறப்பு!
ADDED :4771 days ago
புரட்டாசி 20 (அக்.6): புரட்டாசி 3வது சனிக்கிழமை, சஷ்டி, முருகன் கோயில்களில் விரதமிருந்தும், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல், கருட தரிசனம் செய்ய நல்ல நாள்.