உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் பாபாங்குசா ஏகாதசி வழிபாடு: கருட வாகனத்தில் பெருமாள் உலா

பரமக்குடியில் பாபாங்குசா ஏகாதசி வழிபாடு: கருட வாகனத்தில் பெருமாள் உலா

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பாபாங்குசா ஏகாதசி நாளில் கருட வாகனத்தில் பெருமாள் உலா வந்தார். இதன்படி மனிதர்களின் பாவங்களை அங்குசம் கொண்டு அடக்கும் சக்தி வாய்ந்த ஏகாதசியாக திகழ்கிறது. இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் 10 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். பக்தர்கள் திரளாக தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !