வேணுகோபால சுவாமி கோவிலில் சப்தமி சிறப்பு பூஜை
ADDED :811 days ago
கோவை ; காந்தி பார்க் அருகே இருக்கும் வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று சப்தமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் பாமா ருக்மணி சமேதராய் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.